அகராதி ?1700க்கும் மேலான கிரைம் திரில்லர் நாவல்களை எழுதி உலக சாதனையாளர் ராஜேஷ் குமாரின் “இரவு நேர வானவில்” நாவலின் திரைவடிவமே... அகராதி.
பணம் என்கிற காகிதப்பிசாசால் கலாச்சாரங்களை மீறி சிதறிப்போன உறவுகளைக் குடும்ப பின்னணியில் ஆக்ஷனோடு சொல்லப் போகிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படமே அகராதி.
